உள்நாடு

கிண்ணியா படகு விபத்து : 07 ஆவது மரணம் பதிவு

(UTV | கொழும்பு) – திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாக்கேணி மிதப்பு பால விபத்தில் சிக்கி, சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி ஒருவர் நேற்று(27) உயிரிழந்துள்ளார்.

கடந்த 23ம் திகதி கிண்ணியா படகு விபத்தில் மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த நிலையில் 20 பேர் வரையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொவிட்19 பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடவேண்டாம்

சில மருந்துகளின் விலை தொடர்பில் அரசு கவனம்

மற்றுமொரு சாராருக்கு ரூ.5,000 கொடுப்பனவு