வகைப்படுத்தப்படாத

காவற்துறை அதிகாரிகள் 24 பேர் இடமாற்றம்

(UDHAYAM, COLOMBO) – காவல்துறை தலைமை பரிசோதகர்கள் 10 பேர் மற்றும் காவல்துறை பரிசோதகர்கள் 14 பேர், சேவை அவசியம் கருதி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் ஒப்புதலுடன் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமை காரியாலயம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டவர்களில், கொகரெல்ல காவல் நிலையத்தின் 15 அதிகாரிகளும் காணப்படுவதாக, காவல்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

Efficiency important to alleviate poverty

Saudi Arabia increases Sri Lanka’s Hajj quota

பிணை முறி அறிக்கை தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இன்று