உள்நாடுகாலியில் புகையிரதம் ஒன்று தடம்புரள்வு by April 18, 2021April 18, 202133 Share0 (UTV | காலி) – பெலியத்தையிலிருந்து பயணித்த புகையிரதம் காலி புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக காலி புகையிரத நிலைய கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது. இதனால் கரையோர புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.