வகைப்படுத்தப்படாத

காலநிலை

(UDHAYAM, COLOMBO) – மத்திய மலை நாட்டின் மேற்கு பிரதேசத்திலும். வடக்கு வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, அம்பாறை, ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணிக்கு சுமார் 50 கிலோ மீற்றருக்கு அதிகமான பலத்த் காற்று வீசக்கூடும் என்று வளிமண்டல திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் சீரான காலநிலை நிலவும்.

மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரைக்கும் மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையாக பொத்துவில் வரையான கடற்கரைப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 50 தொடக்கம் 60 கிலோமீற்றருக்கு அதிகரிக்கும் என்று திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related posts

Heavy traffic near Nelum Pokuna, Green Path

ஹங்வெல்லயில் இடம்பெற்ற பதறவைக்கும் கொள்ளை

புதிய வரிச்சலுகை திட்டம் – நிதி அமைச்சர்