வகைப்படுத்தப்படாத

கார்போஹைட்ரேட் செறிவு; “மலட்டு மாத்திரை” அல்ல ஆய்வாளர்

(UTV|COLOMBO)-அம்பாறை உணவகத்தில் வழங்கப்பட்ட உணவில் கருத்தடை பொருள் கலக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிப்பட்ட புகாரை தொடர்ந்து அராசங்க இராசாயண பகுப்பாய்வாளர் அவ்வுணவை பகுப்பாய்விற்கு உற்படுத்தியதன் பின் அவை திரள்வடைந்த மாவின் தினிசுகள் என தெரிவித்தார்.

இலங்கை வாழ் பெரும்பான்மையினர் ஏனைய சமூகத்துடன் சமாதானமாக வாழ விரும்புகிறார்கள் ஆனால் சில விஷமிகள் திட்டமிட்டு அம்மக்களை தவறுதலாக வலி நடத்த முற்பட்டதன் விளைவே அம்பாறை சம்பவமாகும்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

ව්‍යාජ ඩොලර් නෝට්ටු ජාවාරමක්

Another suspect arrested over 290 detonators busted from Piliyandala

அனுராதபுரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெற்றி