உள்நாடு

காய்கறிகள் வாங்கும் நுகர்வோர் எண்ணிக்கையில் சரிவு

(UTV | கொழும்பு) – காய்கறிகளின் விலை குறைந்தாலும், வியாபாரிகள் மற்றும் நுகர்வோர்கள் வாங்க வராத நிலை உள்ளது என பொருளாதார மைய மேலாண்மை அறக்கட்டளையினர் தெரிவித்தனர்.

போதியளவு மரக்கறிகள் கையிருப்பில் இருந்தும் கொள்வனவு செய்யப்படாத நிலை காணப்படுவதாக கட்டுகஸ்தோட்டை பொருளாதார மத்திய நிலையத்தின் மொத்த வர்த்தக சங்கத்தின் தலைவர் டி. என். சில்வா தெரிவித்தார்.

Related posts

சட்டதரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் நியமனம்

இன்று 496 பேர் சிக்கினர்

ஓய்வு பெறும் ஜெனரல் சவேந்திர சில்வா

editor