சூடான செய்திகள் 1

காட்டு யானையின் தாக்குதலில் இரண்டு சிறுமிகள் பலி

(UTV|COLOMBO)-மகியங்கனை மாபகடவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றை நேற்று இரவு காட்டு யானை தாக்கியதில் 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுமிகள் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு குறித்த சிறுமிகள் வசித்து வந்த வீட்டை காட்டு யானை தாக்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

 

 

Related posts

கண்டி – கலஹா வைத்தியசாலை வளாகத்தில் பதற்றநிலை…

மீனவர்களுக்கான அறிவுறுத்தல்!!!

ஜனாதிபதி நாடு திரும்பினார்