அரசியல்உள்நாடு

காட்டு யானையால் நித்திரை இன்றி இராப்பகலாக வயல் நிலங்களை காவல் காக்கின்றோம் – தியாகராசா தெரிவிப்பு

காட்டு யானைகளால் போரதீவுபற்றின் வெல்லாவெளி பிரதேசத்தின் வேத்துசேனை, வெல்லாவெளி, காக்காச்சிவட்டை , போன்ற பல கிராமங்கள் பாதிக்கப்படுகின்றது.

மேலும் கருத்து தெரிவிக்கையில் அப்பகுதியில் தோண்டப்பட்டு இடைநடுவில் கைவிடபட்டுள்ள வாய்க்காலினை புனரமைப்பு வேலைகள் நிறைவுறுத்தப்படாமையால் அப் பகுதியில் உள்ள பல நூற்று கணக்கான வயல் நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் அதனை திருத்தியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தார்.

இன்றைய தினம் ( 28 ) களுவாஞ்சிக்குடியில் ஊடகவியலாளர் சந்திப்பினை ஏற்பாடு செய்தார்.

Related posts

இன்றைய மின்துண்டிப்பு தொடர்பிலான அறிவிப்பு

இந்திய சேதனப் பசளை இலங்கையில் பாவிக்க உகந்தது

கொரோனா வைரஸ் – மேலும் ஒருவர் அடையாளம் [UPDATE]