கேளிக்கை

காஜல் அகர்வாலுக்கு திருமணம்

(UTV | இந்தியா) – தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் தனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி மும்பையில் எனது திருமணம் நடைபெற உள்ளது. தொழிலதிபர் கௌதம் கிச்லு என்பவருடன் நடக்கவிருக்கும் இந்த திருமணத்தில் இருவீட்டாரின் உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலும், திருமணத்திற்கு பின்னரும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் தொடர்ந்து நடிப்பேன் என காஜல் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

எமிஜாக்சனின் காதலருக்கு திடீர் திருமணம்

கோப்ரா திரைப்படம் ஓடிடி-யில்

‘சர்தார்’ கடும் கட்டுப்பாடுகளுடன் தொடங்குகிறது