உலகம்

கஷோகி கொலையாளிகள் 5வருக்கு மரண தண்டனை

(UTV|COLOMBO) – சவூதி அரேபியா ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொலையுடன் தொடர்புடைய 05 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 02ம் திகதி கஷோகி கொடூரமாக துருக்கியின் இஸ்தாம்புல்லில் அமைந்துள்ள சவூதி துணைத் தூதரகத்தில் கொலை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஷ்யாவை அச்சுறுத்தும் பைடன்

கென்யாவின் 5வது ஜனாதிபதியாக வில்லியம் ரூட்டோ

துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள் உட்பட 34 பேர் பலி