வகைப்படுத்தப்படாத

கழிவுத்தேயிலை ஒருத்தொகையுடன் இருவர் கைது நாவபிட்டியில் சம்பவம்

(UDHAYAM, COLOMBO) – அனுமதிபத்திரமின்றி 1103 கிலோ கழிவுத்தேயிலையை கொண்டுசென்ற இருவரை நாவலபிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்

வட்டவலையிலிருந்து  கெலிஒயாவிற்கு டொல்பின் வேண் ஒன்றில் கொண்டு சென்ற போதே 22.05.2017 இரவு நாவலப்பிட்டி பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டது

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நாவலப்பிட்டி கினிகத்தேன 2 ம் கட்டை பகுதியில் வைத்து குறித்த வேணை மடக்கி சோதனையிட்டபோதே பொதி செய்பட்ட 62 மூடைகள் கைப்பற்பட்டது

கம்பளை வெள்ளம்பிட்டிய பகுதியை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளதுடன் சந்தேக நபர்களையும் மீட்கப்பட்ட கழ்வு தோயிலையுடன் நாவலபிட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

Navy Commander given service extension

உரத்தை விநியோகிக்க விரிவான நடவடிக்கை

தான்சானியா நாட்டில் படகு கவிழ்ந்து விபத்தில் 44 பேர் பலி