உள்நாடு

களுத்துறையின் சில பகுதிகளில் 24 மணித்தியாலய நீர் வெட்டு

(UTV | களுத்துறை) –    களுத்துறையின் சில பகுதிகளில் 24 மணித்தியாலய நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

களுத்துறை அல்விஸ் பிளேஸ் நீர் குளத்தில் அத்தியவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக பொத்துப்பிடிய, மொறொந்துடுவ, நாகொட,பொம்புவல, பிலமினாவத்தை மற்றும் வஸ்கடுவ போன்ற சில பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி களுத்துறை மாவட்டத்தை அண்டிய பகுதிகளில் இன்று காலை 8.30 மணி முதல் நாளை காலை 8.30 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு நீர் வழங்கல் தடைப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகள் சாதகமான முடிவு!

கல்வியியல் கல்லூரி – தகவல்களை வழங்குவதற்கான கால எல்லை நீடிப்பு

ஜனாதிபதி மற்றும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருக்கு இடையில் கலந்துரையாடல்