உள்நாடு

களுத்துறை மாவட்டத்திற்கு கொரோனா பரவக் காரணம் சுற்றுலாப் பயணிகளே

(UTV|கொழும்பு) – கொவிட் – 19 (கொரோனா)தொற்று, களுத்துறை மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட வௌிநாட்டுப் பிரஜைகளுக்கு உதவியாக இருந்த அதிகமானவர்களுக்கே குறித்த பிரதேசத்தில் ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Related posts

பெப்ரவரி மாதமளவில் உரப்பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு

பேருந்து கட்டணம் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானம்!

Just Now : வசந்த முதலிகே கைது : களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் பதற்றம்