சூடான செய்திகள் 1

களனிவௌி ரயில் சேவையில் தாமதம்

(UTVNEWS|COLOMBO) – பாதுக்கவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த ரயில் ஒன்றுக்கு தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ள நிலையில் களனிவெளி ரயில் பாதையில் ரயில் சேவை தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

விசா இன்றி தங்கியிருந்த இந்தியப் பிரஜை ஒருவர் கைது

SLT “Voice App”அறிமுகம்

யாழ் மாநகர மேயராக ஆனல்ட் தெரிவு