சூடான செய்திகள் 1

களனிவெளி தொடரூந்து சேவை பாதிப்பு

(UTV|COLOMBO)-பொரளை கொடா வீதிக்கு அருகில் தொடரூந்தொன்றில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால் களனிவௌி வீதியின் தொடரூந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தொடரூந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

Related posts

மீனவர்களுக்கான அறிவுறுத்தல்!!!

பாடசாலைகளில் இன்று(5) விசேட சோதனை

மாவனெல்ல சாஹிரா, காஸா சிறுவர் நிதியத்திற்காக நிதி உதவி!