உள்நாடு

களனியில் குடியிருப்பு தொகுதியில் தீ பரவல்

(UTV|கொழும்பு)- களனி-பெத்தியாகொட பகுதியில் உள்ள குடியிருப்பு தொகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு மாநகர சபையின் 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை தீ விபத்துக்கான காரணங்கள் இதுவரை வெளிவரவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சுங்க திணைக்களத்திற்கு புதிய ஆட்சேர்ப்பு!

பெரிய வெள்ளியை வீடுகளில் இருந்தே நினைவு கூறுமாறு கோரிக்கை

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக மக்கள் சக்தி வாக்களிக்கும்