உள்நாடு

களனி பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் கைது

(UTV|கொழும்பு)- களனி பல்கலைக்கழக வளாகத்தில் சிசிரிவி கெமராக்களை நீக்கியமை தொடர்பில் குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

சிகரெட் விற்பனையை தடை செய்யக் கோரிக்கை

அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்படும் தபால் சேவை!

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்