உள்நாடு

களனி, தலுகம பிரதேசத்தினை மறித்து பொதுமக்கள் போராட்டம்

(UTV | கொழும்பு) – கொழும்பு – கண்டி பிரதான வீதியில், களனி, தலுகம பிரதேசத்தினை மறித்து பொதுமக்கள் போராட்டம் செய்து வருகின்ற நிலையில் கடும் வாகன நெரிசல் மற்றும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

அங்கு கூடிய பொதுமக்கள் பாதைகளில் நெருப்புகளை மூட்டியும் டயர்களை எரித்தும் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

Related posts

முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா காலமானார்!

அனைத்து விதமான ரயில் சேவைகளும் இரத்து

கொரோனா வைரஸ் தொற்றால் 19 மரணங்கள்