வகைப்படுத்தப்படாத

கல்கிஸை நீதிமன்றத்தில் இரு துப்பாக்கிகள்

(UDHAYAM, COLOMBO) – கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தினுள் இருந்து இரண்டு துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

3.8 மில்லி மீட்டர் துப்பாக்கி ஒன்றும், பிஸ்டல் துப்பாக்கி ஒன்றும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் வழக்கு தொடர்பில் பாதாள குழு உறுப்பினர் ஒருவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

பத்தரமுல்லைக்கு வர தேவையில்லை! 3 நாட்களுக்குள் வீட்டுக்கு வரும் கடவுச்சீட்டு

வேட்பு மனு ஏற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு

தொண்டைமானாறு கடற்பிரதேசத்தில் 56.6 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!