உலகம்

கலிபோர்னியாவில் வேகமாக பரவும் காட்டுதீ

(UTV | அமெரிக்கா) – கொரோனாவுக்கு மத்தியில் அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது.

கலிஃபோர்னியாவின் பிரபலமான நீர்த்தேக்கம் அருகே உள்ள கழிமுக பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை தீ பரவ ஆரம்பித்துள்ளது.

ஏறத்தாழ 200 பேர் அந்த சுற்றுலா பகுதியில் சிக்கிகொண்டுள்ளதுடன் இதுவரை 20 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆகஸ்ட் 15ஆம் தேதியிலிருந்து கலிஃபோர்னியாவில் குறைந்து 1000 காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

தென்கொரிய ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் வெற்றி

editor

பதவிப் பிரமாண நிகழ்ச்சி மிகவும் எளிமையாக

இளவரசர் பிலிப் காலமானார்