அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை – சபாநாயகர் இராஜினாமா by editorDecember 13, 2024December 13, 2024385 Share1 அசோக ரன்வல சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துள்ளார் கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை நிலவிவந்த சூழ்நிலையிலேயே அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பில் அவர் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்