சூடான செய்திகள் 1

கலந்துரையாடல் தோல்வி-தொடரும் தொழிற்சங்க போராட்டம்

(UTV|COLOMBO)-சுங்க தொழிற்சங்கங்களுக்கும், நிதியமைச்சருக்கும் இடையில் இன்று(01) இடம்பெற்ற கலந்துதுரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக சுங்க அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் விப்புல மினுவன்பிட்டிய தெரிவித்துள்ளார்.

சுங்க பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய பீ.எஸ்.எம் சார்ள்சை அந்த பதவியிலிருந்து நீக்கி அதற்கு பதிலாக கடற்படையின் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவரை நியமித்தமைக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

 

 

 

Related posts

வெடிப்புச் சம்பவம் தொடர்பில் உலக நாடுகள் பல கண்டனம்

ரஞ்சனை கைது செய்யுமாறு CID இற்கு உத்தரவு

ஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்த காதலர் கொலை