சூடான செய்திகள் 1

கலந்துரையாடலுக்கு எமது சங்கத்தினரை இதுவரை அழைக்கவில்லை…

(UTV|COLOMBO)-பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் போக்குவரத்து அமைச்சில் நாளை (19) நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கு தமது சங்கத்தினரை இதுவரை அழைக்கவில்லை என அகில இலங்கை தனியார் பஸ் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் மட்டும் அதில் கலந்துகொண்டு விடயங்களை முன்வைக்கவுள்ளதாக அஞ்சன பிரியஞ்சித் மேலும் தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 745 ஆக அதிகரிப்பு

விமானப் பயணிகளுக்கு மகிழ்ச்சியாக செய்தி! விஷேட கட்டண சலுகை

வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் 12 ஆவது நாள் இன்று