சூடான செய்திகள் 1

கற்பிட்டி வான்பரப்பில் பறந்த ட்ரோன் கமெரா

(UTV|COLOMBO) இன்று (17) அதிகாலை  1 மணியளவில் கற்பிட்டி வான்பரப்பில் பறந்த ட்ரோன் கமெரா ஒன்று தொடர்பில் இலங்கை விமானப் படையினருக்கு அறிவித்ததாக  புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.சந்திரசேன இது  ட்ரோன் ​கமெராவாகவோ அல்லது சிறியரக விமானமாகவோ இருக்கலா​மென தெரிவித்தார்.

இதற்கு முன்னரும், சந்தேகத்துக்கிடமான மேற்படி கமெரா, பலமுறை வானில் வட்டமிட்டுள்ளதென, அவர் மேலும் கூறினார்.

 

 

 

Related posts

மழையுடனான காலநிலை தொடரும் சாத்தியம்…

582 சாரதிகளுக்கு எதிராக வழக்கு

வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் ஆரம்பம்