உள்நாடு

கரையோர ரயில் சேவைகளில் பாதிப்பு

(UTV|கொழும்பு) – கரையோர ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொஸ்கொட பகுதியில் ரயில் ஒன்று தொழில்நுட்ப கோளாறுக்குள்ளாகியுள்ளமை காரணமாக இவ்வாறு தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கடற்படை வீரர்களுக்கும் பயணக் கட்டுப்பாடு

கொவிட் இற்கு எதிராக ஏன் பூஸ்டர் ஜப் எடுக்க வேண்டும்?

பற்றாக்குறையை தீர்க்க அரிசி இறக்குமதி