சூடான செய்திகள் 1

கருப்பு பாலம் திருத்தப்பணி காரணமாக போக்குவரத்து மட்டு

(UTVNEWS | COLOMBO) – எதிர்வரும் 30ம் திகதி வரை கருப்பு பாலம் திருத்தப்பணி காரணமாக வெல்லம்பிட்டி – அம்பத்தலே – தொட்டலங்க வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அம்பத்தலே – தொட்டலங்க வீதி, கொஹிலவத்த சந்தியில் திரும்பி பழைய அவிசாவளை வீதி ஊடாக உருகொடவடத்த சந்திக்கு பயணிக்க முடியும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

டென்மார்க் செல்வந்தரின் பிள்ளைகள் மூவர் உயிரிழப்பு

வடக்கிற்கு கொண்டு செல்லப்படுமா சம்பந்தனின் உடல்

களனி வீதிக்கு பூட்டு