உள்நாடு

கம்பஹாவிற்கு 8 மணிநேர நீர் வெட்டு

(UTV | கொழும்பு) – கொழும்பு – கண்டி பிரதான வீதியின் யக்கல பாலத்தின் குழாய் அமைப்பில் ஏற்பட்டுள்ள திருத்தப்பணிகள் காரணமாக கம்பஹா உட்பட பல பகுதிகளில் இன்று(22) 8 மணிநேர நீர்வெட்டு அமுல் – தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை

இன்று இரவு 10.00 மணி முதல் நாளை (23) காலை 06.00 மணி வரை கம்பஹா நகரில், கம்பஹா மிரிஸ்வத்தை வீதியில் ஹன்சகிரி வீதி வரையிலான பகுதி, யக்கல வீதியில் ஹன்சகிரி வீதி வரை ஒரு பகுதி, ஒருதொட்ட வீதியில் களு பாலம் வரை, சதொசவுக்கு அருகில் உள்ள பாலம் வரை. உடுகம்பொல வீதி மற்றும் ஜா. புகை பரிசோதனை நிலையம் வரையான கால்வாயின் பகுதிக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

எல்போர்ட் பாராளுமன்றம் ஒன்று அமைக்கப்பட்டால் நாட்டுக்கு பாரிய நெருக்கடி – ரணில்

editor

அனுமதியின்றி சிவனொளிபாத மலைக்கு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது!

அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கையர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்