உள்நாடு

கப்ரால் ரூ.10 மில்லியன் பிணையில் விடுவிப்பு

(UTV | கொழும்பு) – வண.தினியாவல பாலித தேரர் செய்த முறைப்பாடு தொடர்பில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், 10 மில்லியன் ரூபா பெறுமதியான சரீர பிணையில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related posts

இலங்கைக்கு அவுஸ்திரேலியா 1.5 மில்லியன் டொலர் நிதி நன்கொடை

ஷவேந்திர தலைமையில் இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

பேருந்து விபத்தில் 36 மாணவர்கள் காயம் !