உள்நாடு

கப்ராலின் பயணத் தடை நீடிப்பு

(UTV | கொழும்பு) – மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை மீண்டும் ஒக்டோபர் 26ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் ஹர்ஷன கெகுணவெல இந்த உத்தரவை வழங்கினார்.

தென் மாகாண முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்த மனு தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

முதல் ஏற்றுமதி சார்ந்த உருளைக்கிழங்கு பதப்படுத்தும் தொழிற்சாலை பண்டாரவளையில்….

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை தேடும் உதய கம்மன்பில!

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரிஷாட் முறைப்பாடு