உலகம்

கனடா நிதியமைச்சர் இராஜினாமா

(UTV | கனடா ) – கனடா நாட்டின் நிதி அமைச்சர் பில் மோர்னோ (Bill Morneau) தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தொண்டு நிறுவனமொன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் காரணமாக இந்த பதவி விலகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
.

Related posts

சீனாவில் குழந்தைகளை அச்சுறுத்தும் நிமோனியா தொற்று!

கொரோனாவை ஒழித்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாடு

தனது வாக்கினை பதிவு செய்தார் ட்ரம்ப்