சூடான செய்திகள் 1

கட்டுநாயக்க விமானநிலையத்தில் அவசரமாக விமானமொன்று தரையிறக்கம்…

(UTV|COLOMBO) நேற்று, அவசரமாக இந்தோனேசிய பயணிகள் விமானம் ஒன்று கட்டுநாயக்க விமானநிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

குறித்த இந்த விமானம் இலங்கையில் தரையிறங்கும் போது அதில் 338 பேர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் ஏற்பட்ட காபன் அழுத்தம் காரணமாக திடீரென தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கடவுச்சீட்டுகளுக்கான கட்டணம் உயர்வு!

தனது மூன்று மாத சம்பளத்தை வழங்கினார் ஜனாதிபதி

புகையிரத போக்குவரத்தில் தாமதம்