உள்நாடு

கட்டுநாயக்க பதற்ற சம்பவ நபருக்கு எதிரான தீர்மானம்!

அண்மையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ON ARRIVAL விசாவை பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பாக ஒருவர் பதற்றத்துடன் நடந்து கொண்ட நிலையில் குறித்த விசா வழங்கும் நடவடிக்கையும் விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில்,  குறித்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்தார்.

Related posts

நள்ளிரவு முதல் தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகிறது

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

தமிழ் மக்களுக்கு என தனி வேட்பாளர் தேவையில்லை – செந்தில்