உள்நாடு

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மீண்டும் திறப்பு

(UTV|கொழும்பு) – காட்டுத் தீயில் ஏற்பட்ட புகை மூட்டம் காரணமாக மூடப்பட்ட கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை வாகன போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் சீதுவ பகுதியில் ஏற்பட்ட தீப் பரவல் காரணமாக வீதியில் ஏற்பட்டுள்ள புகை மூட்டத்தை தொடர்ந்து கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

துன்புறுத்தல்களுக்கு உள்ளான பணிப்பெண்கள் இலங்கைக்கு

இன்றும் 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

நீர்கொழும்பு சிறைச்சாலைக் கைது ஒருவர் உயிரிழப்பு