உள்நாடு

கட்டுக்கடங்காத ஆர்ப்பட்டக்காரர்கள் : நிலைமை மோசமாகிறது

(UTV | கொழும்பு) – நிலைமை மோசமாகிறது STF, கலகத்தடுப்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ள போதிலும் கட்டுக்கடங்காத ஆர்ப்பட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினரின் இரண்டு வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்தின் மீது மக்கள் கற்களை வீசி தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நள்ளிரவினை தாண்டியும் மக்கள் சளைக்காது தமது எதிர்ப்பினை தெரிவித்து வருவதோடு ஆர்ப்பாட்டதாரர்களுக்கு ஆதரவாளர்கள் வலுக்கின்றமையினை காணக்கூடியதாக உள்ளது.

Related posts

மேலும் 16 பேர் குணமடைந்தனர்

நிந்தவூர் உணவகங்களில் திடீர் சோதனை!

கொரோனாவிலிருந்து 430 பேர் குணமடைந்தனர்