சூடான செய்திகள் 1

கட்டாகாலி நாய்களின் எண்ணிக்கை குறைவு

(UTV|COLOMBO)-கொழும்பு மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டாகாலி நாய்களின் எண்ணிக்கை 20 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.

மாநகரசபையின் பிரதான மிருகவைத்திய அதிகாரி விபுல தர்மவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கும், தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கும் இடையில் இந்த எண்ணிக்கை வீழ்ச்சி அவதானிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

“திலினியுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த மஹிந்த” பகீர் தகவல்

அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் மூன்று பேர் கைது

மாகந்துர மதூஷுடன் கைது செய்யப்பட்ட ராஜதந்திர கடவுச்சீட்டை கொண்டிருந்த நபர்