உள்நாடுசூடான செய்திகள் 1கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு இராணுவ வீரர்களுக்கு அறிவிப்பு February 16, 2025February 16, 2025206 Share0 மேஜர் பதவிக்கு கீழுள்ள அனைத்து இலங்கை இராணுவ வீரர்களும் தங்களது கடவுச்சீட்டை அந்தந்த படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கை இராணுவ ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.