சூடான செய்திகள் 1

கடலில் மூழ்கி இளைஞன் பலி

(UTV|BATTICALOA)-ஏறாவூர், களுவாங்கேணி கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடலில் நீராடிக்கொண்டிருந்த குழுவினரில் ஒருவரோ இவ்வாறு மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர், நுவரெலியா லிதுல பகுதியைச் சேர்ந்த 16 வயது நிரம்பிய இளைஞர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை

முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்துவது இம்மாத இறுதி முதல் நடைமுறைக்கு

சில பிரதேசங்களுக்கு 10 மணிநேர நீர் வெட்டு…