உள்நாடு

கடற்படை உறுப்பினர்கள் 1,795 பேருக்கு பதவி உயர்வு

(UTV | கொழும்பு) –  இலங்கை கடற்படையின் 70 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, கடற்படை உறுப்பினர்கள் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கடற்படையின் 66 அதிகாரிகள் உட்பட 1,795 கடற்படை உறுப்பினர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அமைச்சரவையின் தீர்மானத்திலேயே எமது தீர்மானம் தங்கியுள்ளது

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர் வெட்டு

editor

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன்