உள்நாடுகடற்படை உறுப்பினர்களில் 608 பேர் பூரண குணம் by June 10, 202047 Share0 (UTV | கொழும்பு) – குணமடைந்த கடற்படை உறுப்பினர்களின் எண்ணிக்கை 608 பேர் ஆக அதிகரித்துள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.