அரசியல்உள்நாடு

கடற்தொழில் அமைச்சர் – இலங்கைக்கான சீன தூதுவர் இடையில் சந்திப்பு

கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong ஆகியோருக்கு இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு கடற்தொழில் அமைச்சின் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை (09) இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

Related posts

கிஹான் பிலபிட்டியவுக்கு அழைப்பானை

ஊரடங்கு சட்டத்தை மீறிய 513 பேர் கைது

‘அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகியுள்ளது இந்நாட்டின் 220 இலட்சம் மக்களே’