உள்நாடு

இலங்கையின் கடன் தரப்படுத்தலில் சாதகமான போக்கு

இலங்கையின் கடன் தரப்படுத்தலில் சாதகமான போக்கு காணப்படுவதாக ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக குறித்த நிறுவனம் இலங்கையில் கடன் மதிப்பீடுகளை மேம்படுத்துவதாக அறிவித்துள்ளது.

அதன்படி, நீண்டகால வெளிநாட்டு கடன் வழங்குனர்களுக்கான மதிப்பீடு CCC எதிர்மறையில் இருந்து CCC நேர்மறையாக மேம்படுத்தப்பட்டுள்ளது

Related posts

“மேற்கத்தேய நாடுகள் சிலவற்றின் ஒத்துழைப்புடன், இஸ்ரேல், பலஸ்தீன மக்கள் மீது தொடர்ந்து மேற்கொண்டு வரும் இனப்படுகொலை நிறுத்த பிராத்திப்போம்”

2022 வரவு- செலவுத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

சீன உரத்தை மீள் பரிசோதனை செய்வது சட்டவிரோதமானது