உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 344 : 05 [COVID UPDATE]

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் 344 கொவிட்-19 தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் 334 பேர் ஏற்கனவே கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் மேலும் 10 பேர் வெளிநாட்டில் இருந்து வருகை தந்தோர் எனவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கொவிட் தொற்றினால் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியிருந்தார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 507 ஆக அதிகரித்துள்ளது.

No photo description available.

 

Related posts

நோயிலிருந்து மீண்டோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு

UPDATE: ரிஷாத் மற்றும் அவரது சகோதரர் கைது

உயர்தர மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி