உள்நாடுகடந்த 24 மணித்தியாலத்தில் 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசி by July 14, 202136 Share0 (UTV | கொழும்பு) – இலங்கையில் நாள் ஒன்றில் அதிகூடிய கொவிட்-19 தடுப்பூசிகள் நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளன. இதன்படி நேற்றைய தினம் 337,445 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.