உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 1,390 பேர் கைது

(UTV | கொழும்பு) –    நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக கடந்த 24 மணித்தியாலத்தில் 1,390 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts

பல்கலை மாணவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி

“வாகனப் பதிவுக்கட்டணங்கள் உயர்வு”

மருந்துக்கே தட்டுப்பாடு