உள்நாடு

கடந்த 24 மணித்தியாலங்களில் 15 பேர் பலி

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

Related posts

குளிரூட்டப்பட்ட தேங்காய் இறக்குமதியாகும் நடவடிக்கை ஆரம்பம்

சர்வதேச தாய் மொழி தினம் இன்று !

“உள்ளூராட்சித் தேர்தல் சரியான நேரத்தில் இடம்பெறும்”