உள்நாடு

கடந்த 2 வாரங்களில் 456 தேர்தல் முறைப்பாடுகள்

கடந்த 2 வாரங்களில் தேர்தல் தொடர்பான 456 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

குறித்த முறைப்பாடுகளில் 422 முறைப்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 34 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று (02) பிற்பகல் 4.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் 43 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக, ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது

Related posts

இன்று, QR குறியீட்டிற்கு எரிபொருள் வழங்கப்படும் இடங்கள்

சுய விருப்பத்தில் அலி சப்ரி ரஹீம் விலகிச்செல்வாரா?

“கிடைத்த வாய்ப்பை சஜித் பயன்படுத்திக் கொள்ளவில்லை” குமார வெல்கம