உள்நாடு

கஞ்சிபானை இம்ரான் சிறைவைக்கப்பட்டிருந்த சிறையில் தொலைபேசிகள்

(UTV| கொழும்பு) –  கஞ்சிபானை இம்ரான் சிறைவைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையில் தொலைபேசிகள் மற்றும் இரண்டு சிம் கார்டுகள் என்பன மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சிறையின் மேல் கூறையில் இருந்து இவை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூசா சிறைச்சாலையில் நடத்தப்பட்ட விசேட சோதணையின் போது குறித்த  தொலைபேசிகள் மற்றும் இரண்டு சிம் கார்டுகள் மீட்கப்பட்டுள்ளது.

இந்த தொலைபேசிகளில் எடுக்கப்பட்ட அழைப்புகள் குறித்தும் அதற்கு வந்த தொலைபேசி அழைப்புகள் குறித்தும் தனி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related posts

இதுவரையில் 2,907 பேர் பூரண குணம்

ஐஸ் போதைப் பொருளுடன் கல்முனையில் கைதானவரிடம் விசாரணை

editor

சபாநாயகருக்கு எதிரான பிரேரணை 5ஆம் திகதி!