உள்நாடு

கஞ்சிபானை இம்ரானின் உதவியாளர் ஒருவர் கைது

(UTV|கொழும்பு )- பிரபல பாதாள உலகத் தலைவனான கஞ்சிபானை இம்ரானின் உதவியார் ஒருவர் மொஹமட் பரூஸ் என்ற “பாயிஸ் பிச்சி” மாளிகாவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த சந்தேக நபரிடமிருந்து 1,180 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

பொக்சிங்யில் கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியின் மாணவி மரியம் அனஸ் சாதனை!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 13 மாவட்டங்களில் வேட்புமனு தாக்கல்

editor

நீர்கொழும்பு உணவகம் சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் சரண்