புகைப்படங்கள்

‘கஜபா’ படையணியின் 38 ஆவது வருட பூர்த்தி

(UTV | கொழும்பு) –  இலங்கை இராணுவத்தின் படையணிகளில் ஒன்றான கஜபா படையணியின் 38 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்வுகளில் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் அழைப்பின் பேரில் இந்திய இராணுவ தலைமை பிரதானி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

Related posts

Leaving for UN missions

எதிர்ப்பலைகளுக்கு மத்தியில் ‘Yuan Wang 5’ இலங்கைக்கு

பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தியோர் எவ்வாறு நடந்து கொண்டனர்