உள்நாடு

க.பொ.த சாதாரண தர பரீட்சை நேர அட்டவணை வௌியீடு

2024 (2025) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இந்த பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

சமய வழிபாடுகளில் ஈடுபட்டார் ஜனாதிபதி அநுர

editor

உப்பு தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

editor

பாராளுமன்ற அமர்வு இன்று